58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

62பார்த்தது
58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் நடைபெற்ற 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, சோனியாகாந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர். கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள் மற்றும் 43 சட்டமன்ற தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் இன்று 6ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி