புதிய பாடத்திட்டம்.. TNPSC முக்கிய அறிவிப்பு

63பார்த்தது
புதிய பாடத்திட்டம்.. TNPSC முக்கிய அறிவிப்பு
புதிய பாடத்திட்டத்தின்படி, குரூப்-2 முதன்மைத் தேர்வில் ஏற்கெனவே உள்ள பாடத்திட்டத்துடன் புதிதாக தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தொல்லியல்துறை ஆய்வுகள், திருக்குறள், சங்க இலக்கியம், தமிழகத்தில் நடந்த விடுதலை போராட்டங்கள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் குரூப்-2 -ஏ முதன்மைத் தேர்வு பாடத்திட்டத்தில் தமிழக நவீன வரலாறு, தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், சங்க இலக்கியம், தமிழக விடுதலை போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன், ரீசனிங் உள்ளிட்டவை தொடர்பான பாடங்களும் இடம்பெற்றுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி