சர்க்கரை நோயாளிக்கு கரும்பு ஜூஸ் கெட்டதா?

83பார்த்தது
சர்க்கரை நோயாளிக்கு கரும்பு ஜூஸ் கெட்டதா?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பு ஜூஸ் சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கு இருந்து வருகிறது. கரும்புச் ஜூஸில் சர்க்கரை அதிகம் உள்ளது. கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது இன்சுலின் உட்கொள்பவர்கள் கரும்பு ஜூஸை தவிர்ப்பது நல்லது. ஆனால், சர்க்கரை அளவு சாதாரணமாக இருந்தால் வாரம் ஒருமுறை கரும்பு ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். சாதாரண மக்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குறைந்த அளவில் கரும்பு ஜூஸ் உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி