திருவள்ளுவர் மனிதப் பிறவி அல்ல, தெய்வீகமானவர் - ஆளுநர்

72பார்த்தது
திருவள்ளுவர் மனிதப் பிறவி அல்ல, தெய்வீகமானவர் - ஆளுநர்
நான் ஆளுநராக இருக்கலாம், ஆனால் திருவள்ளுவரின் மாணவன், சிஷ்யன் என்பதில் பெருமை கொள்கிறேன். எப்போது குறள் என் வாழ்க்கையில் வந்ததோ, அன்று முதல் என் வாழ்வில் முயற்சியும், உழைப்பும் உந்துதலாக இருந்தது. நான் எப்போது தமிழ்நாடு வந்தேனோ, முதல் புத்தகமாக திருக்குறளை படித்தேன், படித்து வருகிறேன். திருவள்ளுவர் சாதாரண மனிதப் பிறவி அல்ல, அதையும் தாண்டி தெய்வீகமானவர் என ஆளுநர் மாளிகையில் நடைபெறும் 'திருவள்ளுவர் திருநாள்' விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி