கும்பலாக சாலையில் சுற்றும் குதிரைகள்

71பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியில் ஏராளமான குதிரைகள் கேட்பாரற்று சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, குதிரைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும், குதிரைகளை கால்நடை பட்டிகளில் அடைத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நன்றி; சன் நியூஸ்