"வா வாத்தியார்" வெளியானது கார்த்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

61பார்த்தது
"வா வாத்தியார்" வெளியானது கார்த்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் "வா வாத்தியார்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில், ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படத்திற்குப் பிறகு நலன்குமார் சாமி இப்படத்தை இயக்க உள்ளார். கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி