சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மனு தள்ளுபடி

61பார்த்தது
சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மனு தள்ளுபடி
மதுபான கொள்முதல், விற்பனை குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் தொடர்ந்து விமர்சித்து வந்தார். செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்று, அவதூறு கருத்துகளை வெளியிட கடந்தாண்டு நிர்மல்குமாருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து நிர்மல்குமார் மேல்முறையீடு செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி