தோட்டத்தில் வரும் பூச்சிகளை 2 பொருள் வைத்து கட்டுப்படுத்தலாம்

57பார்த்தது
தோட்டத்தில் வரும் பூச்சிகளை 2 பொருள் வைத்து கட்டுப்படுத்தலாம்
மழைக்காலங்களில் தோட்டத்தில் பெருகும் பூச்சிகளால் செடிகள் பெருமளவு பாதிக்கப்படும். ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். 10 பட்டைகள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து அரை லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். ஆறியதும், வடிகட்டி பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளிக்க வேண்டும். இந்த நீர் உரமாகவும், ரசாயனத்திற்கு மாற்றாக பூச்சிக் கொல்லியாகவும் பயன்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி