தூங்குவது போல பாசாங்கு செய்யும் குழந்தை..! க்யூட்டான வீடியோ

64பார்த்தது
குழந்தைகள் எது செய்தாலும் க்யூட்டாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். அதிலும் அவர்கள் தூங்கும் விதமும், திடீரென சிரிப்பதும் தனி அழகு தான். இந்த வீடியோவில் அரை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட ஒரு குழந்தை தான் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக பெற்றோரிடம் க்யூட்டாக பாசாங்கு செய்கிறது. இதை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட அந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகியுள்ளது.

நன்றி: Figen

தொடர்புடைய செய்தி