தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்?

58பார்த்தது
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்?
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்கவும், வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் வென்ற நபர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவுள்ளன.

தொடர்புடைய செய்தி