திமுக தலைவர் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

57பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூர் திமுக சார்பில், திமுக தலைவர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பூலாம்பாடி பேரூர் திமுக செயலாளர் செல்வலெட்சுமி சேகர் தலைமையில், பூலாம்பாடி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ்
வரவேற்புரையில், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி செங்குட்டுவன்,
பேரூர் அவைத்தலைவர் செல்வராஜ், பேரூர் துணைச் செயலாளர்கள்
சாந்தி கருணாகரன்,
கபில், சுதாகர், பொருளாளர் பி. எம். பழனிமுத்து,
மாவட்ட பிரதிநிதிகள் பி. மணி,
ஆர். செங்குட்டுவன்,
பி. ராஜாராம், பி. பாலகிருஷ்ணன், பி. ஜெயராம், அறங்காவலர் குழு தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் குழு உறுப்பினர்
அ. வினோத் ஆகியோர் முன்னிலையில், பூலாம்பாடி கலைஞர் திடலில்
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன்-தலைமை கழக பேச்சாளர் சேலம். சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி