பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு

85பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் பிம்பலூர் வண்ணாரப்பூண்டி சாலைகளுக்கு இடையே உள்ள ஓடையில் சிறு பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் அந்த ஓடையில் மழை நீர் அதிகமாக செல்வதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி