பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடி திட்டம்!

72பார்த்தது
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடி திட்டம்!
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ஜப்பான் அரசு புதிய டேட்டிங் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. ஜப்பான் முழுவதும் வீழ்ச்சியடைந்து வரும் தேசிய பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக, டோக்கியோ அதிகாரிகள் தாங்களே உருவாக்கிய இந்த செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இச்செயலிக்குள் நுழையும் நபர் சட்டப்படி தனி நபராகவும் திருமணத்திற்கு தயாராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானத்திற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி