நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அகற்றம்? - காங்கிரஸ் கண்டனம்

71பார்த்தது
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அகற்றம்? - காங்கிரஸ் கண்டனம்
பழைய நாடாளுமன்றத்தை அழகு படுத்துவதற்காக அங்கு உள்ள சிலைகள் அகற்றப்படுவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதன்படி, அங்கு இருந்த காந்தி சிலை மற்றும் அம்பேத்கர் சிலை அகற்றப்படுவதாக தெரிகிறது. இதனால், தலைவர்கள் சிலையை அகற்றுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தலைவர்கள் சிலை அகற்றப்படுவதாக வந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி