ஜெகன் மோகனுக்கு எதிராக பொங்கி எழும் சந்திரபாபு கட்சியினர்.!

69பார்த்தது
ஜெகன் மோகனுக்கு எதிராக பொங்கி எழும் சந்திரபாபு கட்சியினர்.!
ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியினர், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனுக்கு எதிராக, அவரின் உருவப்படங்களை எரிப்பதும், அவர் கட்சியின் கொடிகள் அமைந்திருக்கும் மேடையை இடித்து தள்ளியும், அவரது கல்லூரிகளின் பெயர் பலகைகளை அகற்றியும் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெகன்மோகன் முதல்வரான உடனேயே, முன்னாள் முதல்வராக இருந்த சந்திரபாபுவுக்கு எதிராக இது போன்ற வேலைகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். தற்போது அதுவே அவருக்கு திருப்பி அளிக்கப்படுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி