20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

84பார்த்தது
20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருப்பூர், கோவை, தேனி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது