மக்கள் இதை மறக்கக் கூடாது - மோடி பேச்சு

71பார்த்தது
மக்கள் இதை மறக்கக் கூடாது - மோடி பேச்சு
பீகார் மாநிலத்தில் இன்று (ஏப். 7) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், நாடு விடுதலையடைந்த பின், 60 ஆண்டுகளாக செய்ய முடியாதவற்றை பத்தே ஆண்டுகளில் செய்துள்ளோம். இந்தியா கூட்டணி தலைவர்கள் யாரும் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. எங்களைக் கண்டு இந்தியா கூட்டணி பேசமுடியாமல் வாயடைத்துப் போயுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி