வைரல் புகைப்படத்திற்கு விளக்கமளித்த ஜாக்கி ஜான்

62பார்த்தது
வைரல் புகைப்படத்திற்கு விளக்கமளித்த ஜாக்கி ஜான்
சில தினங்களுக்கு முன்பு என்னுடைய புகைப்படத்தைப் பார்த்த பலரும், என் உடல்நலம் குறித்து வருந்தினர். ஆனால் யாரும் கவலைப்பட வேண்டாம், அது எனது அடுத்த படத்திற்கான தோற்றம் தான். அந்த நரைமுடி, தாடி, முதிய தோற்றம் எல்லாம் அந்த கதாபாத்திரத்துக்கு தான். பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறியஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஜான் வைரல் புகைப்படத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.