பதஞ்சலி அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

67பார்த்தது
பதஞ்சலி அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்ததையடுத்து அந்த உத்தரவாதத்தை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி