டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை படைத்த பாரிஸ் ஒலிம்பிக்

60பார்த்தது
டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை படைத்த பாரிஸ் ஒலிம்பிக்
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. 33-வது கோடைக்கால ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-ல் நேற்று தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டிக்காக 1 கோடி டிக்கெட்டுகள் தயாரிக்கப்பட்ட நிலையில், இதுவரை 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளது. டிக்கெட் விற்பனை மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 1996ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கில் 83 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்க தகவல்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி