'காதல் நகரம்' என்ற அந்தஸ்தை இழந்தது பாரீஸ்

545பார்த்தது
'காதல் நகரம்' என்ற அந்தஸ்தை இழந்தது பாரீஸ்
உலகின் 'காதல் நகரம்' என்ற தனது நீண்ட கால அந்தஸ்தை பாரீஸ் நகரம் இழந்ததுள்ளது. "TALKER RESEARCH" நிறுவனம் நடத்திய ஆய்வில், ஹவாயில் உள்ள மௌயி என்ற தீவு, காதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மௌயி தீவுக்கு 34% பேரும், பாரீஸ்க்கு 33% பேரும் வாக்களித்துள்ளனர். மேலும், அதிகம் அறியப்படாத இடம்தான் காதலுக்கு உகந்ததாக இருப்பதாக 45% அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி