பப்பாளியை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்கும் என கூறப்படுகிறது. படிப்படியாக தொப்பையை குறைக்கும் பப்பாளி, உங்களை சுறுசுறுப்பாகவும் மாற்றும். பப்பாளியில் கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை கலந்தும் சாப்பிடலாம். பப்பாளி ஜூஸ் குடிப்பதால் உடலில் சேரும் கொழுப்பு வேகமாக கரையும். பப்பாளி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.