ஒவ்வொரு அடியும் பார்த்து எடுத்துவை தம்பி.. சீமான்

77பார்த்தது
ஒவ்வொரு அடியும் பார்த்து எடுத்துவை தம்பி.. சீமான்
விஜய்யின் தவெக மாநாடு இன்று (அக் 27) நடைபெறவுள்ள நிலையில், நான் இந்த இடத்திற்கு விரும்பி வரவில்லை, தள்ளிவிடப்பட்டுள்ளேன். ஆனால் எனது தம்பி விரும்பி வருகிறார். அதனால் அவரை தட்டி கொடுக்க வேண்டியது எனது கடமை "கொஞ்சி கடிக்கும் மீன்கள் நிறைந்த குளமல்ல, கொடிய முதலைகள் உள்ள குளம். ஒவ்வொரு அடியும் பார்த்து எடுத்து வைக்கவேண்டும்" என தம்பி விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளேன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி