சாலையில் கவிழ்ந்த வேன்.. உடைந்து சிதறிய முட்டைகள்

77பார்த்தது
சாலையில் கவிழ்ந்த வேன்.. உடைந்து சிதறிய முட்டைகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முட்டை எற்றி வந்த வகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. அரசு பேருந்தும், முட்டை ஏற்றி வந்த வேனும் மாறி மாறி முந்த முயன்றபோது விபத்து என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் முட்டை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்ததால் முட்டைகள் சாலையில் சிதறி உடைந்தன. மேலும் இந்த விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடைந்த முட்டைகளை அகற்றி விட்டு வாகனத்தை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி