போனி கபூர் மகள் பெயரில் போலி கணக்குகள்

60பார்த்தது
போனி கபூர் மகள் பெயரில் போலி கணக்குகள்
தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரின் பெயரில் ட்விட்டரில் பரவி வரும் கணக்குகள் போலியானவை என அவர் அறிவித்துள்ளார். ட்விட்டரில் தனக்கு கணக்கு இல்லை என்று ஜான்வி தெளிவுபடுத்தியுள்ளார். சிலர் ஜான்வியின் பெயரில் கணக்குகளை உருவாக்கி ப்ளூ டிக் வரை எடுத்து உண்மையான கணக்கு போலவே உருவாக்கியுள்ளனர். அந்தக் கணக்குகளில் இருந்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், ஜான்வி இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே பதிவுகளை இடுவார் எனவும் அவரது PR டீம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி