தவெக மாநாட்டில் மூவேந்தர் சேரர், சோழர், பாண்டியன் கட்அவுட்

79பார்த்தது
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு நாளை (அக்.27) விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் இடத்தில், காமராசர், பெரியார், அம்பேத்கர் ஆகியோர் கட்டவுட் இடம்பெற்றுள்ளன. அதேபோல, வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்டவுட்டும் இடம்பெற்றுள்ளன. மேலும், மூவேந்தர் சேரர், சோழர், பாண்டியன் ஆகியோரது கட்அவுட் இடம்பெற்றுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி