எமர்ஜிங் ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

54பார்த்தது
எமர்ஜிங் ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்.25) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி