மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவு

51பார்த்தது
மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவு
மீனவ சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை 250 ரூபாய் என்பதை 350 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளர்களுக்கான நிவாரணம் ரூ.6 லட்சமாகவும், நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி