உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் எதிர்ப்பு..?

55பார்த்தது
உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் எதிர்ப்பு..?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில், மூத்த தலைவர்களுக்கு பதிலாக இளம் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க உதயநிதி திட்டமிட்டுள்ளார். இதனால், சில மூத்த அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். உதயநிதி துணை முதல்வராவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் தலைமை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி