கருமையான கூந்தலுக்கு ஒரு தைலம் போதும்.! (செய்முறை)

84பார்த்தது
கருமையான கூந்தலுக்கு ஒரு தைலம் போதும்.! (செய்முறை)
கரிசலாங்கண்ணி சாறு, அருகம்புல் சாறு, நெல்லிக்காய் சாறு, சின்ன வெங்காய சாறு தலா 100 மி.லி ,தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய் 500 மி.லி, செம்பருத்தி பூ - 25, கருஞ்சீரகம் 20 கி, வெந்தயம் 20 கி ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்த்து வடிகட்டி வைக்கவும். இந்த தைலத்தை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, தலை வறட்சி நீங்கி முடி அடர்த்தியாக வளரும். இளம் வயதில் தோன்றும் நரைகள் மறைந்து கூந்தல் கருமையான தோற்றத்திற்கு திரும்பும்.

தொடர்புடைய செய்தி