உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், முதலிரவில் நீண்ட நேரம் ஈடுபட வேண்டும் என்பதற்காக பாலுணர்வை தூண்டும் வீரியமிக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு மனைவியிடம் மூர்க்கத்தனமாக வெறிபிடித்தபடி நடந்துகொண்டுள்ளார். இதனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட மனைவி, திருமணமான 7 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தார். மணமகள் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மணமகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.