விவசாயிகள் - ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது

62பார்த்தது
விவசாயிகள் - ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது
டெல்லியில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது. வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த் ராய் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை விவகாசாயிகள் இந்த பேச்சுவார்த்தையில் முன் வைக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி