9 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்

562பார்த்தது
9 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்
தெலங்கானாவில் 9 வயது சிறுவன் ஹர்ஷித் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்றைய தினம் சிறுவன் பெற்றோருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பியிருக்கிறான். இரவு வீடு திரும்ப தாமதமானதால் சிறுவன் சோர்வாக இருப்பதாக பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் உடல்நலன் குன்றி சிறுவன் உயிரிழந்திருக்கிறான். சமீபமாக மாரடைப்பால் சிறுவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி