'சாட்டை' பட நடிகருக்கு திருமணம்

536பார்த்தது
'சாட்டை' பட நடிகருக்கு திருமணம்
சாட்டை, அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் யுவன் என்கிற அஜ்மல் கான். இவருக்கும் ரமீசா கஹானி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த அவரது திருமண நிகழ்ச்சியில், சீமான், ஜி.கே.வாசன், மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி