ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு அஜித்...ரூட்டே மாறுதே

1561பார்த்தது
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு அஜித்...ரூட்டே மாறுதே
எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை பல்வேறு முன்னணி நடிகர்களும் இதுவரை அரசியலுக்கு வந்துள்ள நிலையில் நடிகர் அஜித் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தபோதிலும், அரசியலில் நுழையாமலே இருந்து வருகிறார். இவ்வாறு இருக்க, நடிகர் அஜித்தை, தன்னுடைய அரசியல் வாரிசாக்க, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்தார் என்று தகவல் கசிந்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் வி.கே.சுந்தர், அஜித்தை அரசியலில் வரவழைக்க வேண்டும் என்று ஜெயலலிதா முயன்றார். ஆனால், அது கடைசி வரை நடக்காமலே போய்விட்டது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி