'பாகுபலி' பட கேமராமேனின் மனைவி காலமானார்

101090பார்த்தது
'பாகுபலி' பட கேமராமேனின் மனைவி காலமானார்
அருந்ததி, நான் ஈ, பாகுபலி, RRR போன்ற பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான கே.கே.செந்தில் குமாரின் மனைவி ரூஹி காலமானார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ரூஹியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் மனைவியை பிரிந்து வாடும் செந்தில் குமாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.