12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் - அறிவித்தது அரசு

83106பார்த்தது
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் - அறிவித்தது அரசு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கவுள்ள 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை. https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி