'வேட்டையன்' ரிலீஸ் - எப்போது தெரியுமா ?

74பார்த்தது
'வேட்டையன்' ரிலீஸ் - எப்போது தெரியுமா ?
ஜெய் பீம் பட இயக்குனர் சக்தி ஞானவேல் தற்போது ரஜினியின் 170 ஆவது படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டது தெரிந்ததே. படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளதாகவும் இனி போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் இந்த வருட தீபாவளியை ஒட்டி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி