ஆபாச பேச்சு! சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்

53பார்த்தது
ஆபாச பேச்சு! சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஏப்ரலில் கட்சிக்கூட்டத்தில் பேசும் போது ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ராதிகா, "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் திருந்த மாட்டியா? என காட்டமாக பதிவிட்டார். இந்நிலையில் இழிவாக பேசி அவதூறு பரப்பும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராதிகா சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி