நீதிபதிகள் முன் ஆபாச நடனம் - வீடியோ வைரல்

357189பார்த்தது
நீதிபதிகள் முன் இளம்பெண் ஒருவர் ஆபாசமாக நடனமாடிய வீடியோ வைரலாகிவருகிறது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த இந்த நிகழ்ச்சியில் இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடினார். இந்த விழாவில் பிரபல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் சிலர், இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக கூறி பாட்டியாலா ஹவுஸ் பார் அசோசியேஷன் தலைவர் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி