இந்தியாவைப் போல தீபாவளியை கொண்டாடும் 10 நாடுகள்

67பார்த்தது
இந்தியாவைப் போல தீபாவளியை கொண்டாடும் 10 நாடுகள்
தீபாவளியை இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளும் கொண்டாடுகின்றன. அண்டை நாடான நேபாளம், இலங்கையும், வெளிநாடுகளான சிங்கப்பூர், மொரிஷியஸ், மலேசியா, பிஜி தீவுகள், தென்னாப்பிரிக்கா, ட்ரினிடாட், கயானா, தாய்லாந்து போன்ற நாடுகளும் கொண்டாடுகின்றன. இந்த நாடுகளில் இந்தியர்கள் பரவி காணப்படுவதாலும், சில நாடுகளில் இந்து மக்கள் குடிமக்களாகவும் விளங்குவதால் இந்த நாடுகள் தீபாவளிக்கு அரசு விடுமுறையும் அளித்து, முழு உற்சாகத்துடன் கொண்டாடுகின்றன.

தொடர்புடைய செய்தி