கார் டயர் வெடித்து விபத்து - 6 பேர் பலி

78பார்த்தது
கார் டயர் வெடித்து விபத்து - 6 பேர் பலி
ஆந்திராவில் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தாடிபத்திரியில் நடைபெற்ற இஸ்கான் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பியபோது, அனந்தபுரம் அருகே நயனப்பள்ளி கிராஸ் என்ற இடத்தில் காரின் டயர் வெடித்து லாரி மீது மோதியது. இக்கோர விபத்தில் லாரியின் அடியில் கார் சிக்கிக் கொண்ட நிலையில், அதில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி