விஜய்க்கு காவல்துறை போட்ட கண்டிஷன்

50பார்த்தது
விஜய்க்கு காவல்துறை போட்ட கண்டிஷன்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை(அக்.27) விக்கிரவாண்டி வி. சாலையில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதே அந்தப் பகுதியில் ஏராளமான கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் குவிந்துவருகின்றனர். இந்நிலையில் மாநாட்டில் கலந்துகொள்ள வரும்போது விஜய், ரோடு ஷோ நடத்துவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ரோடு ஷோ நடத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதாலேயே காவல்துறை இவ்வாறு கூறியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி