100/100 க்கு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை - பாட வாரியாக..!

548பார்த்தது
100/100 க்கு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை - பாட வாரியாக..!
இன்று(மே 6) வெளியாகியுள்ள +2 தேர்வு முடிவுகளில் பல பாடங்களில் மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் எண்ணிக்கை விவரங்கள் பாட வாரியாக பின்வருமாறு, தமிழ் - 35 ஆங்கிலம் - 7 கணிணி அறிவியல் - 6996 வணிகவியல் - 6142 பொருளியல் - 3299 கணிதம் - 2587 உயிரியல் - 652 வேதியியல் - 471 இயற்பியல் - 633 தாவரவியல் - 90 விலங்கியல் - 382 கணக்கு பதிவியல் - 1647 கணிணி பயன்பாடு - 2251 வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் - 210

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி