இனி எளிமையாக ஆதார் டவுன்லோட் செய்யலாம்

55பார்த்தது
இனி எளிமையாக ஆதார் டவுன்லோட் செய்யலாம்
பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிட்டால் மட்டுமே ஆதாரை டவுன்லோட் செய்ய முடியும். UIDAI இணையதளத்திற்கு சென்று MY SUPPORT என்ற பகுதியை கிளிக் செய்து ஆதார் PVC CARD என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். இங்கு ஆதார் எண்ணை உள்ளிட்டு MY MOBILE IS NOT REGISTERED என்பதை கிளிக் செய்ய வேண்டும். கையில் இருக்கும் மொபைல் எண்ணை உள்ளிட்டு, அதற்கு வரும் OTP-ஐ உள்ளிட்டால் ஆதாரை எளிதாக டவுன்லோடு செய்யலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி