உலகம் முழுவதும் பல இளைஞர்கள் சிங்கிளாக இருந்து வருகின்றனர். அவர்களுக்காக ‘AI dating, AI girlfriends’ போன்ற செயற்கை நுண்ணறிவுகளை பல ஸ்டார்ட் அப்கள் உருவாக்கியுள்ளன. AI Girlfriends சாட் பாட் மூலம் இன்னொரு மனிதரிடம் பேசுவது போல செயற்கையான காதலிகளுடன் இயற்கையான மொழியில் பேசலாம். 'AI Girlfriend Simulator' என்பது AI இன் மேம்பட்ட மாடல்களில் ஒன்றாகும். இதில் 3டி தொழில்நுட்பம், ஏஆர், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற வசதிகளும் உள்ளன.