மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவுக்கு விசிக அழைப்பு

80பார்த்தது
மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவுக்கு விசிக அழைப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று (செப். 10) சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “நாங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். மக்கள் பிரச்சனைகளுக்காக சாதிய சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளோடும் இணைவோம். மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி