பெண்களுக்கு ரூ.1 லட்சம் வருமானம்! அரசின் பயனுள்ள திட்டம்

62பார்த்தது
பெண்களுக்கு ரூ.1 லட்சம் வருமானம்! அரசின் பயனுள்ள திட்டம்
மகளிர் உதவி குழுக்களில் உள்ள பெண்கள் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வரை நிலையான வருமானம் பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கும் திட்டம் தான் மத்திய அரசின் லக்பதி தீதி (Lakhpati Didi) திட்டம். இதன் மூலம் எல்.இ.டி. பல்பு தயாரித்தல், ட்ரோன்களை இயக்குதல், பிளம்பிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை https://lakhpatididi.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

தொடர்புடைய செய்தி