பெரியாரின் பகுத்தறிவுத் தீ பரவட்டும்: முதல்வர் முக.ஸ்டாலின்

56பார்த்தது
பெரியாரியக் கருத்துகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் அறிவுப் பணியைத் தொடர்வோம்! எங்கும் பகுத்தறிவுத் தீ பரவட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், "ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை இனத்தை என்றும் காக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி