‘அரபிக் குத்து’வை ஓவர்டேக் செய்த ‘விசில் போடு’

76பார்த்தது
‘அரபிக் குத்து’வை ஓவர்டேக் செய்த ‘விசில் போடு’
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கு படம் ‘தி கோட்’. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த 14ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த பாடலாக இருந்தது. தற்போது அந்த பாடலை ‘விசில் போடி’ ஓவர்டேக் செய்துள்ளது. இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி